அடுத்தது

அடுத்த பக்கம்

 

IMG_3353

Hello world! சோதனைப் பக்கம்! வணக்கம்!

எனது எழுத்து முயற்சிகள்…இதுவரை!

வாழ்க்கையிலேயே முதன்முதலாக (அப்படியா?) ஒரு சிறுகதை எழுத முயற்சித்தேன். எழுதிமுடித்துவிட்டு Draftஐ ஒரு நட்பு குழுமத்திற்கு அனுப்பினேன். அப்புறம்தான் தெரியவந்தது – கதையில் நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு நடுவில் கொஞ்சம் தமிழ் வார்த்தைகளும் இருந்தன.

ஓருமாதிரி தமிழ் flavour ஆங்கில சிறுகதை. (நம்ம ஊர் காபி – காபி flavoured பால்)
அப்புறம் முடிந்தவரை தமிழ்ப்படுத்திவிட்டு திண்ணைக்கு அனுப்பினேன். கிட்டதட்ட இரண்டு/மூன்று மணி நேரங்களில் பதில் வந்தது!

அடுத்த நாள் பிரசுரமும் ஆனது!
கிள்ளிப் பார்த்தேன்; நொள்ளிப் பார்த்தேன்…உண்மைதான்!
சந்தோஷமாக இருந்தது…
நன்றி திண்ணை...

cropped-evening-walk2.jpg

ஒரு நாள் கழிந்தது (லண்டனில்)